நாகர்கோவிலில் உள்ள தனியார் கொரோனா சிகிச்சை முகாமை இந்திய மருத்துவ சங்க தலைவர் ஜெயலால் திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியாவில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை அடுத்த மாதம் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ள சூழலில், பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக மலைப்பகுதிகள், திருவிழாக்கள், கோவில் விழாக்கள் என்று, கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காமல் வெளியே செல்வது வருத்தமளிக்கிறது. மூன்றாவது அலை […]