நடிகையும், பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமி கடந்த 2022-ம் ஆண்டு ‘சினேகம் பவுண்டேஷன்’ பெயரைப் பயன்படுத்தி பலரிடம் பலரிடம் பணம் மோசடி செய்து இருந்ததாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதன்பிறகு சினேகன் தன் மீது தவறான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாகவும், தன் மீது அவதூறு வரப்போவதாகவும் சினேகன் மீது ஜெயலட்சுமி புகார் அளித்து இருந்தார். நடிகையும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 22வது முறையாக நீட்டிப்பு! இந்த விவகாரம் […]
கடந்த சில காலமாக பாஜகவில் திரைப்பட நடிகை, நடிகர்கள் இணைவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையான ஜெயலட்சுமி, மாயாண்டி குடும்பத்தார், வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம் 23, நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை ஜெயலட்சுமி, பொன் இராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளாராம். இதுகுறித்து, பொன் ராதாகிருஷ்ணன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையும், வழக்கறிஞருமான ஜெயலட்சுமி, […]