ஈபிஎஸ் – ஓபிஎஸ் சந்திப்புக்கு வாய்ப்பில்லை – ஜெயக்குமார்

திமுகவின்  பி-டீமாக இருந்து வரும் பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி மேற்கொள்கிறார் என ஜெயக்குமார் பேட்டி.  தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை ஆகியோர் சந்தித்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் புகார் மனு அளித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுகவின் ஜெயக்குமார் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், பழனிசாமியும் பன்னீர்செல்வமும் … Read more

ஓபிஎஸ் தரப்பு மண் குதிரை..! கரை சேராது..! – ஜெயகுமா

jayakumar admk

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என ஜெயக்குமார் குற்றசாட்டு.  சென்னையில் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹுவை சந்தித்த பின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்குத் தொகுதியில் 238 பூத்கள் உள்ளன. போலியான வாக்குகள் செலுத்த முயற்சி நடக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் . வாக்குகளை சரிபார்க்குமாறு வலியுறுத்தி மனு அளித்துள்ளோம் என தெரிவித்துள்ளார். மேலும்,செய்தியாளர்கள் … Read more

உலக மகா அரசியல் வித்தகர் ஜெயக்குமார் – ஓபிஎஸ் விமர்சனம்

OPS ADMK

ஈபிஎஸ் தரப்பு நிலைப்பாடு குறித்து உலக மகா அரசியல் வித்தகர் ஜெயக்குமார் கூறிக்கொண்டே தான் இருக்கிறார். நேற்று புதியநீதிக்கட்சி தலைவர் சண்முகத்தை தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கோரினார். இதனையடுத்து  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவரிடம்,  இணைவது குறித்து எடப்பாடி பழனிசாமி இடம் பேச வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர் ஏற்கனவே அவர்களது நிலைப்பாடு குறித்து உலக மகா அரசியல் வித்தகர் ஜெயக்குமார் கூறிக்கொண்டே தான் இருக்கிறார். … Read more

பாஜகவின் நிலைப்பாடு குறித்து அண்ணாமலை தெரிவிப்பார் – ஜெயக்குமார்

ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கக்கோரி பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என ஜெயக்குமார் பேட்டி.  பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ள  நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில்,  பாஜக தலைமை அலுவலகமான கலாமலாயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக இபிஎஸ் தரப்பினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கக்கோரி பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பாஜகவின் நிலைப்பாடு … Read more

ஓபிஎஸ் தனிமரமாகி விட்ட விரக்தியில் பேசி வருகிறார் – ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் ஓபிஎஸ் அணியுடன் பேச நாங்கள் தயாராக இல்லை என ஜெயக்குமார் பேட்டி.  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் ஓபிஎஸ் அணியுடன் பேச நாங்கள் தயாராக இல்லை. தனிமரம் ஆகிவிட்ட பன்னீர்செல்வம் விரக்தியின் வெளிப்பாடாகவே பேசி வருகிறார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு வேட்பாளரை நிறுத்தினால்கூட இரட்டை இலை முடங்காது. இரட்டை இலை முடக்கப்படும் … Read more

இன்றைய அரசியல் சூழலில் அதிமுக போட்டியிடுவது தான் சரியாக இருக்கும் – ஜெயக்குமார்

இன்றைய அரசியல் சூழலில் அதிமுக போட்டியிடுவது தான் சரியாக இருக்கும் என ஜெயக்குமார் பேட்டி.  பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்றும், அதிமுக போட்டியிட உள்ளதாகவும் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‘ஜி.கே.வாசனின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இன்றைய அரசியல் சூழலில் அதிமுக போட்டியிடுவது தான் சரியாக … Read more

தனக்குதானே ‘கண்ட்ரோல் இல்லாதவர்கள்’ சொல்வதையெல்லாம் மக்கள் நம்புவதில்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி

Aadhaar - Power Connection Time Extension

தனக்குதானே ‘கண்ட்ரோல் இல்லாதவர்கள்’ சொல்வதையெல்லாம் மக்கள் நம்புவதில்லை என ஜெயக்குமார் கருத்து குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்.  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கரூரில் கண்ரோல் இல்லை என தெரிவித்து இருந்தார். இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கரூர் மாவட்டத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் மக்களால் புறக்கணிக்கப்படும் அதிமுக, எப்படியாவது செய்திகளில் இடம் பெற்றுவிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ‘கரூரில் கண்ட்ரோல் … Read more

அண்ணா வழியில் நாங்கள் வந்தவர்கள். எனவே ‘தமிழ்நாடு’ என்பதை ஆதரிக்கிறோம் – ஜெயக்குமார்

Jayakumar

அண்ணா வழியில் நாங்கள் வந்தவர்கள். எனவே ‘தமிழ்நாடு’ என்பதை ஆதரிக்கிறோம் என ஜெயக்குமார் பேட்டி.  ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்றும், ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி ஒரு நிகழ்வில் தெரிவித்திருந்தார். இதற்க்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணா வழியில் நாங்கள் வந்தவர்கள். எனவே ‘தமிழ்நாடு’ என்பதை ஆதரிக்கிறோம். தமிழ்நாடு என்ற பெயர் … Read more

அதிமுக பிளவு பட்டுள்ளது குழந்தைகளுக்கே தெரியும் – பாமக நிர்வாகி பாலு

Even children know that AIADMK is split - PMK executive Balu

அதிமுக விழும்போதெல்லாம் பாமக உதவி செய்துள்ளது என பாமக நிர்வாகி பாலு பேட்டி.  அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிறகுதான் பாமகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. பாமகவுக்கு அடையாளம் கொடுத்ததே நாங்கதான். நீங்க இப்போ எம்.பி.யா இருக்குறது யாரால? என கேள்வி எழுப்பினார். தற்போது நன்றி மறந்து பேசுகிறார் அன்புமணி ராமதாஸ். இதனை தமிழ்நாடு மக்கள் மட்டுமின்றி, பாமக தொண்டர்கள் கூட மதிக்கமாட்டார்கள் என விமர்சித்தார். ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்து பாமக நிர்வாகி பாலு கூறுகையில், 1996 இல் அதிமுக … Read more

ராமதாஸை தேடி வந்து கூட்டணி வைத்தது ஜெயலலிதான் தான் – பாமக முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார்

kaneshkumar

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற பட பாணியில் ஜெயக்குமாரின் பேச்சு உள்ளதாக பாமக முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார் விமர்சனம்.  தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி நாங்கள் தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்த விமர்சனத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். அவர் கூறுகையில், அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிறகுதான் பாமகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. பாமகவுக்கு அடையாளம் கொடுத்ததே நாங்கதான். நீங்க இப்போ எம்.பி.யா இருக்குறது யாரால? என கேள்வி எழுப்பினார். தற்போது நன்றி … Read more