Tag: jeyadeath commission

ஜெ.மரணம் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவிற்கு பதிலாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜர்…!

பெங்களூரில் உள்ள பரப்பனஅக்ரகார சிறையில் ஊழல் குற்றசாட்டில் தண்டனை பெற்று அடைக்கப்பட்டுள்ள சசிகலா மவுனவிரதம் இருப்பதால் அவர் சார்பாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா சார்பாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

#Sasikala 1 Min Read
Default Image
Default Image

ஜெ.வை தாய் எனக் கூறும் அம்ருதா, ஷோபன்பாபுவை தந்தை என உரிமை கோராதது ஏன்?- உயர் நீதிமன்றம் கேள்வி

  தனது அம்மாவை யார் என கண்டுபிடிக்க வழக்கு போட்டுள்ள அம்ருதா ஏன் தனது அப்பாவை யார் எனத் தேடவில்லை. ஜெயலலிதாவை தாய் என கூறும் அம்ருதா, ஷோபன் பாபுவை தந்தை என உரிமை கோராதது ஏன்? ஜெயலலிதாவை மட்டுமே குறிவைத்து வழக்கு தொடர்வது ஏன்? உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியதோடு ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்கக்கோரி அம்ருதா என்பவர் தொடர்ந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு செய்துள்ளது உயர்நீதிமன்றம்

#Jayalalitha 2 Min Read
Default Image

ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை-சசிகலாவிற்கும்,அப்போலோ பிரதாப் ரெட்டி, பிரீத்தா ரெட்டி ஆகியோருக்கு சம்மன்…!

  ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலா, அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, பிரீத்தா ரெட்டி உள்ளிட்டோருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, ப்ரீத்தா ரெட்டி ஆகியோர் 10 நாட்களுக்குள் விசாரணை ஆணையம் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென்றும், அதேபோல் 15 நாளில் பதிலளிக்குமாறு சசிகலாவுக்கும் கால அவகாசம் கொடுத்து சம்மன் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#Sasikala 2 Min Read
Default Image

ஜெ. மரணம் தொடர்பான விசராணை கமிஷன் : நீதிபதி ஆறுமுகசாமியை காக்க வைத்த ஜெ.தீபா..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்கமிசனில் 10.30 மணிக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில் ஜெ.தீபா தற்போது வரை ஆஜராகவில்லை நீதிபதி ஆறுமுகசாமி ஜெ.தீபாவை விசாரிக்க இன்னும் காத்துகொண்டிருக்கிறார்….??  

#ADMK 1 Min Read
Default Image