5 வருடங்கள் கழித்து மீண்டும் நடிகை மீரா ஜாஸ்மின் சினிமாவில் நடிக்கவுள்ளார். நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமாவில் ரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சண்டைக்கோழி, ஆஞ்சநேயா, புதிய கீதை போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதற்கு பிறகு அந்த அளவிற்கு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்றே கூறலாம். இந்த நிலையில் தற்போது 5 வருடங்கள் கழித்து மீண்டும் நடிகை மீரா ஜாஸ்மின் சினிமாவில் நடிக்கவுள்ளார். 5 வருடங்கள் கழித்து […]