பிதாவாகிய தந்தை தூய்மையாக இருந்த நாசரேத் பெண்மணியாகிய மரியா மீது நிழலிட்டு பரிசுத்த முறையில் கரு உருவாக செய்தார். அதன் பின்பு மரியா கருவுற்று அழகிய குழந்தையான கடவுளின் குழந்தை இயேசுவை பெற்றெடுத்தார். அவரை பெற்ற போதே யூதர்களை நிலையாக ஆட்சி செய்ய கூடியவர் இவர் தான் எனும் செய்தி அறிந்து மன்னன் ஏரோது கொள்ளுவதற்கு ஆள் அனுப்பினான். ஆனால், அவர் அதிலிருந்து மீண்டார். அதன் பின்பு அவர் தனக்கென 12 சீடர்களை உருவாக்கி கொண்டு தனது […]
புனித வெள்ளி என்பது உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படக் கூடிய ஒரு முக்கியமான நாளாகும். இந்த நாளை பெரிய வெள்ளி என்றும் அழைக்கின்றனர். இந்த புனித வெள்ளி கிறிஸ்து பட்ட பாடுகளையும், அவரின் சிலுவையில் அவர் மரித்தததையும் நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்த புனித வெள்ளி, கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்திய வெள்ளிக் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த புனித வெள்ளியன்று கிறிஸ்தவர்கள் தங்களது தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்துவதுண்டு. கிறிஸ்து பிறப்பிப்பதற்கு […]