அமெரிக்காவின் தென் மேற்கு பகுதியான அரிசேனாவை சார்ந்த 30 வயதுபெண் ஒருவர் விமானம் ஓட்டுகிறார். அதில் என்ன ஆச்சரியம் என்று கேட்டால் அந்த பெண்ணுக்கு இரண்டு கைகள் இல்லாமல் தனது கால்கள் மூலம் விமானத்தை ஒட்டி வருகிறார். அரிசேனாவை சார்ந்த ஜெஸ்ஸிக்கா கோக்ஸ். பிறக்கும் போதே இரண்டு கைகள் இல்லாமல் பிறந்தால் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக அவரது தாய் மிகுந்த வேதனை அடைந்தார். ஆனால் ஜெஸ்ஸிக்காவின் தாய் அவரை தன்னம்பிக்கை உடனும் , சுதந்திரத்துடனும் […]