Tag: Jerusalem's Gaza Strip.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்..!காசாவில் 52,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வு- ஐ.நா தகவல்..!

இஸ்ரேல்-பாலஸ்தீனாவுக்கு இடையேயான மோதலில்,காசாவில் உள்ள 52,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா உதவி நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஒரு வாரத்திற்கும் மேலாக மோதல் ஏற்பட்டு வருகிறது.அதில்,ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய குழுக்கள் காசாவிலிருந்து சுமார் 3,350 ராக்கெட்டுகளை வீசியதாகவும்,இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலிய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் குறைந்தது 130 ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய போராளிகள் கொல்லப்பட்டதாகவும்,மேலும்,ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த 15 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை தகர்க்கப்பட்டதாகவும் […]

Hamas 5 Min Read
Default Image

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான தாக்குதல்! காசாவில் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான தாக்குதலில் காசா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 65 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,இஸ்ரேலில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புனித ரமலான் மாதம் ஆரம்பமானதிலிருந்து இஸ்ரேல் காவல்துறையினருக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில்,கடந்த திங்களன்று பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேல் காவல்துறையினரின் மீது கற்கள் உள்ளிட்ட சில பொருள்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து,பாலஸ்தீனர்களைக் கட்டுபடுத்த இஸ்ரேல் காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்கள், ஸ்டன் கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் […]

#Death 6 Min Read
Default Image

ஜெருசேலம் ராக்கெட் குண்டு வீச்சில் 9 குழந்தைகள் உட்பட 20 பேர் பலி..!

ஜெருசலேமின் காசாவை இஸ்ரேல் தாக்கியதில் 9 குழந்தைகள் உட்பட 20 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். புனித ரமலான் மாதம் ஆரம்பமானதை முன்னிட்டு ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு இஸ்ரேல் காவல்துறையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர்.இதனால்,இந்த கட்டுபாடுகளை எதிர்த்து முஸ்லீம் மற்றும் யூத அமைப்பினர் வெள்ளிக்கிழமையன்று ஆர்பாட்டங்கள் நடத்தினர். இதனையடுத்து,இஸ்ரேல் காவல்துறையினருக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே கலவரங்கள் ஏற்பட்டது. இந்நிலையில்,திங்கள்கிழமையான நேற்று மீண்டும் பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.அப்போது,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேல் காவல்துறையினரின் மீது கற்கள் உள்ளிட்ட சில பொருள்களைக் கொண்டு […]

attacked 5 Min Read
Default Image