நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ஜெகஜால கில்லாடி, FIR என பல படங்கள் தயாராகி வருகின்றன. இதற்கிடையில் ஜீவா படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஜெர்ஸி இப்படத்தை தமிழில் நடிகர் ராணா தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார். […]