அமெரிக்காவின் தற்போதையை பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக உள்ள ஜெனட் ஏலன் பதிவிக்காலம் முடிவடைவதால் புதிய தலைவராக ஜெரோம் பவல் தேர்வு செய்யப்பட்டுள்ளார் . அமெரிகாவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கியின் தற்போதைய தலைவராக உள்ள ஜெனட் ஏலன் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி முடிகிறது. ஜெனட் ஏலன் இந்தப் பதவியில் தொடர்வார் என்றும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் படலாம் என கருத்துகள் […]