ஜெர்மனிலுள்ள பிரபல ஏர்பஸ் நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய 21 தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அங்கு பணியாற்றிய 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வருட காலமாகவே கொரோனா வைரஸின் தாக்கத்தில் உலகிலுள்ள பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன், பல கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக புதிய கொரோனா வைரஸும் சேர்த்து மக்களை பாடாய் படுத்துகிறது. எனவே ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் மிக எச்சரிக்கையுடனும், கட்டுப்பாடுகளுடனும் தான் மக்கள் வெளியில் […]
சொகுசு கப்பலில் முதலிரவுக்காக சென்ற தம்பதிகள் அடுத்த நாள் காலையில் காயங்கள் இன்றி பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். பொதுவாகவே இளம் தம்பதிகள் தங்களது முதலிரவை சுவாரஸ்யமாகவும் வித்தியாசமான இடத்திலும் கொண்டாட விரும்புவது வழக்கம். இந்நிலையில் தற்போதும் அதே போல ஒரு சம்பவம் நடந்துள்ளது, ஆனால் அது அவர்களது வாழ்க்கையே முடித்துள்ளது. ஜெர்மன் நாட்டில் அண்மையில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள் தங்களது முதல் இரவுக்காக வித்தியாசமாக சொகுசு கப்பல் ஒன்றை புக் செய்து அதில் சென்றுள்ளனர். தம்பதிகள் […]
ஜெர்மனில் கொரோனா வைரஸை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு, போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தால், நிர்வாண செல்பிக்களை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதையடுத்து, இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்தந்த நாட்டுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் […]