இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் 2019 உலகக்கோப்பை தொடரின் கடைசி போட்டியின் போது தான் அணிந்திருந்த ஜெர்சி ஏலத்தில் விட்டு லண்டனில் உள்ள ராயல் பிராம்ப்டன் மற்றும் ஹேர்பீல்ட் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க பணம் அளிக்க முடிவு செய்தார். இதனிடையே இங்கிலாந்தில் கொரோனா வைரசால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் ஜோஸ் பட்லர் தன்னால் முடிந்த உதவியை செய்வதற்காக இதுபோன்ற முடிவு எடுத்துள்ளார். இதையடுத்து ஜோஸ் பட்லரின் இந்த ஜெர்சி 65,000 பவுண்டுக்கு […]