சென்னை: அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடிகர் கவின் வரவிருக்கும் திரைப்படம் “பிளடி பெக்கர்” (Bloody Beggar) படம் தீபாவளி வெளியீடாக (அக்டோபர் 31) திரைக்கு வருகிறது. தற்பொழுது, படத்தின் முதல் சிங்களான ‘நான் யார்’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தப்படி, பாடல் வெளியாகி இருக்கிறது. படத்தில் நடிக்கும் நட்சத்திர நடிகர்களின் தோற்றங்களை உள்ளடக்கிய வீடியோவாக இது அமைந்துள்ளது. நெல்சன் திலிப்குமார் தனது ஃபிலமென்ட் பிக்சர்ஸ் பேனரில் தயாரிப்பாளராக […]