சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டாம் பூச்சி திரைப்படம் மே மாதத்தில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் தற்போது புதிய படம் ஒன்று உருவாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று பேரும் கதாநாயகன்களாக நடித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக அம்ரிதா அய்யர், ஐஸ்வர்யா தாத்தா மற்றும் ரைசா வில்சன் ஆகிய 3 பேரும் நடித்து வருகின்றனர். சுந்தர் சி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த […]
இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிக்கும் படத்தின் பெயர் குற்றமே குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெய் தற்பொழுது தான் வெப்சீரிஸ் நடித்து இருந்தார். அது ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில், அடுத்ததாக அவர் புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். ஏற்கனவே வெங்கட்பிரபு அவர்களின் இயக்கத்தில் உருவாகிய பார்ட்டி எனும் படம் முழுதும் நிறைவடைந்துள்ளன. ஆனால், இன்னும் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அது தவிர வெற்றி செல்வன் அவர்களின் இயக்கத்தில் எண்ணித்துணிக, பிரேக்கிங் நியூஸ் உள்ளிட்ட படங்களிலும் […]