மூளையில் கட்டியுடன் மிகவும் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல இயக்குனர்!
மூளையில் கட்டியுடன் மிகவும் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல இயக்குனர். வருத்தத்தில் ரசிகர்கள். பாலிவுட் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மிஷன் மங்கள். இப்படத்தில், வித்யா பாலன், அக்ஷய் குமார், சோனாக்ஷி, டாப்ஸி, நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் ஜெகன் சக்தி. இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவரை சோதித்த மருத்துவர்கள், இவர் மூளையில் கட்டி […]