அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு 2 மாதத்திற்கு ஒருமுறை இலவச சானிட்டரி நாப்கின் வழங்கு திட்டத்தை ஆந்திர அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் தலைமையிலான ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண்கள், முதியவர்கள் மற்றும் மக்களுக்கு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவ்வப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறார்கள். தற்பொழுதும் ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி, […]
நீதித்துறைக்கு எதிரான கருத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சி ஆந்திராவில் நடைபெற்று வந்தாலும், ஆந்திராவின் நீதித்துறைக்கு எதிராக காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டது சில சர்ச்சைகளை கிளப்பியது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சட்டசபை சபாநாயகர் தம்பினேனி சீதாராம் மற்றும் துணை முதல்வர் […]
சிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து தரப்படும் என ஆந்திரா முதல்வர் தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பிரஜா சங்கல்ப் யாத்திரை எனும் 3600 கி.மீ யாத்திரையை மேற்கொள்வதுண்டு. இந்த யாத்திரையின் போது சிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து தருவது தனது வாக்குறுதிகளில் ஒன்றாக உள்ளது எனவும், விரைவில் அமைத்து கொடுக்க அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு ஆணையர் தும்மா விஜய் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த போர்வெல் […]
ஆந்திராவில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் அட்டகாசமான திட்டம். ஆந்திராவில் உள்ள அரசுப் பள்ளிகளின் முழுமையான கட்டமைப்புக்களுக்காக, ‘மன பாடி நாடு-நேடு’ திட்டம் சில சுவாரஸ்யமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அரசு அனைத்து அரசு நிறுவனங்களையும், மூன்று ஆண்டுகளுக்குள் புதுப்பிக்க ஒரு மெகா திட்டத்தை தொடங்கியுள்ளது. முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அரசாங்கத்தின் முதன்மை திட்டமான நேற்று – இன்று திட்டத்தின் மூலம், 15,715 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புதுப்பிக்கப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த […]