அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் தனது ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இன்று மாலை விண்ணுக்கு செல்ல இருக்கிறார். உலக அளவில் நிறுவனங்களுக்கு இடையில் விண்வெளி போட்டி நிலவி வரும் நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் New Shepard விண்கலத்தில் விண்வெளிக்கு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் பறக்க இருக்கிறார். ஜெஃப் பெசாஸுடன், அவரது சகோதரர் மார்க், 82 வயதான முன்னாள் பெண் விமானி மற்றும் 18 வயது சிறுவன் […]
உலகின் நம்பர் 1. பணக்காரர் ஆனார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி சாதனை உலகின் மிகப்பெரிய பணக்காரரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை முதலிடத்தில் இருந்து பின்னுக்கு தள்ளினார் அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸோஸ். செவ்வாயன்று ஃபோர்ப்ஸ் இதழின் வருடாந்திர பில்லியனர்கள்(பணக்காரர்கள்) பட்டியலில் இத்தகவல் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தரவரிசை 544 வது இடத்திலிருந்து 766 வது இடத்திற்கு சரிந்தார். அவருடைய சொத்து மதிப்பு […]