Bezos vs Musk: உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற பெருமையை எலான் மஸ்க் இழந்துள்ளார். இதனையடுத்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார். Bloomberg Billionaires Index-ன் குறியீட்டில் ஜெஃப் பெசோஸிடம் எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கள்கிழமை) டெஸ்லா பங்குகள் 7.2% அளவில் சரிந்ததையடுத்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதே சமயம் பெசோஸ் தனது செல்வத்தின் பெரும்பகுதியை (சுமார் 9 சதவீதம்) […]
அமேசான் நிறுவனர் பெசோஸ்,இன்று தனது சொந்த ராக்கெட் மூலம் விண்வெளிக்குச் செல்லத் தயாராக உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்,இன்று தனது சொந்த ராக்கெட்டான ப்ளூ ஆரிஜின் மூலமாக விண்வெளிக்குச் செல்கிறார்.இது ஒரு வளர்ந்து வரும் தொழில்துறையின் முக்கிய தருணமாகும்.ஏனெனில்,சுற்றுலாப் பயணிகளை விண்வெளிக்கு அழைத்து செல்லும் ஒரு முயற்சியாக இது கருதப்படுகிறது. முதல் சந்திரன் தரையிறங்கியதன் 52 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, மேற்கு டெக்சாஸிலிருந்து கர்மன் கோட்டிற்கு சற்று தொலைவில் உள்ள ஏவுதளத்திலிருந்து ப்ளூ ஆரிஜின் என்ற […]
அமேசான் மற்றும் புளூ ஆரிஜின் நிறுவனரும்,உலகப் பணக்காரருமான ஜெப் பெசோஸ் நாளை விண்வெளிக்கு செல்கிறார். பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது ‘புளூ ஆரிஜின்’ நிறுவனத்தின் விண்கலம் மூலம் நாளை (ஜூலை 20 ஆம் தேதி) விண்வெளிக்கு செல்ல உள்ளார்.மேற்கு டெக்ஸாசில் உள்ள ஏவுதளத்திலிருந்து நியூ ஷெப்பர்ட் விண்கலம் மூலம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு புறப்படுகிறார். முதல் பெண் விமான பயிற்சியாளர்: அவருடன் அமெரிக்காவின் முதல் பெண் விமான […]
அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் பதவி விலகினார். உலக அளவில் மிகவும் பிரபலமான நிறுவனம் அமேசான். 1994-ம் ஆண்டு மிகவும் எளிமையான முறையில் தொடங்கப்பட்ட இந்த அமேசான் நிறுவனமானது, தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, மிகவும் பிரபலமான நிறுவனமாகவும் காணப்படுகிறது. அமேசான் நிறுவனத்தை நிறுவிய, அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ் (57), பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது பதவி விலகலை […]
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜின் ராக்கெட்டில் விண்வெளிக்கு பறக்க உள்ளதாக அறிவிப்பு. அமேசானின் பில்லியனர் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் நேற்று, அவரும் அவரது சகோதரர் மார்க்கும் தனது ராக்கெட் நிறுவனமான ப்ளூ ஆரிஜினிலிருந்து அடுத்த மாதம் முதல் குழு விண்வெளி விமானத்தில் பறப்பார்கள் என்று கூறியுள்ளார். மேலும் பெசோஸ், ” நான் ஐந்து வயதிலிருந்தே விண்வெளிக்கு பயணிக்க வேண்டும் என்று கனவு கண்டேன். ஜூலை 20 ஆம் தேதி, எனது சகோதரருடன் அந்த பயணத்தை […]
உலக பணக்காரர் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி 11 ஆம் இடத்திழும், முதல் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தக்கவைத்து கொண்டார் இந்தியளவில் “முகேஷ் அம்பானி” என்ற பெயர் அறியாதவர் எவரும் இல்லை. ஆசியா மற்றும் இந்தியாவை பொருத்தவரை முதல் பணக்காரராக இருந்து வந்தவர், முகேஷ் அம்பானி. கொரோனா காலத்தில் பல நிறுவனங்கள், கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில், அம்பானியின் ஜியோ நிறுவனம் முன்னேறி வந்தது. இதுகுறித்து ப்ளூம்பெர்க் பில்லியனர் வலைத்தளம் வெளியிட்டுள்ள […]
உலகிலேயே 200 பில்லியன் டாலர் சொத்து சேர்த்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெயரையும், உலக பணக்கார பட்டியலில் முதலிடம் பிடித்தார், அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ். உலக அளவில் கொரோனா வைரஸ் பரவிவருவதால், பல நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. ஆனால், அமேசான் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், அமேசான் நிறுவனத்தின் பங்குகள், 2.5 சதவீதமாக அதிகரித்தது. 56 வயதாகும் ஜெப் பெஸோஸின் நிகர மதிப்பு, ஜனவரி 1- ம் தேதி […]
அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் டெக் நிறுவனமாகத் திகழும் நிறுவனம் அமேசான். இந்த நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் சமீபத்தில் 3.1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் அவர் 2.8 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளார். இந்த ஆண்டு நிறுவனத்தின் பங்குகள் 73 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பெசோஸ் தனது ராக்கெட் நிறுவனமான ப்ளூ ஆரிஜினுக்கு(Blue Origin) நிதியளிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 பில்லியன் டாலர் […]
போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கு விதமாக செயல்படுவதாக பேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் நிறுவனங்களிடம் அமெரிக்க காங்கிரஸ் 4 மணிநேரமாக விசாரணை நடத்தியது. பேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் நிறுவனங்கள், தங்களின் போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக புகார்கள் எழுந்து கொண்டே வந்தது. இதனையடுத்து அமெரிக்க காங்கிரஸ் நிர்வாகிகள், அந்தந்த நிறுவன நிர்வாகிகளிடம் காணொளி மூலம் விசாரணை நடத்தினார்கள். அப்பொழுது அவர்களிடம் காங்கிரஸ் கமிட்டி, 90% இணையத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவில் பேஸ்புக், அமேசான், ஆப்பிள், […]
அண்மையில் ஜோ பைடன், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகள் ஒரே சமயத்தில் ஹேக் செய்யப்பட்ட நிலையில் ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோபைடன், முன்னாள் அதிபர் ஒபாமா ,தொழிலதிபர்கள் எலன் மஸ்க், பில்கேட்ஸ் , ஜெப் பெசேஸ்,வாரன் பப்பெட், மைக் புளும்பெர்க் ஆகியோரின் டுவிட்டர்கள் கணக்குகள் ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டது. பிட் காயின் மற்றும் கிரிப்டோ கரன்ஸி […]
அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் உலகப் பணக்காரர்களில் முதலிடம் பிடித்துள்ளார். புளூம்பெர்க் நிறுவனம் உலகப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை சொத்து மதிப்பில் உருவாகியுள்ளனர். இதில் அமேசான்(amazon) தலைவர் ஜெப் பெசோஸ் 11 லட்சத்து 23 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவதாக மைக்ரோசாப்ட் (microsoft) தலைவர் பில் கேட்ஸ் 8 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இருக்கிறார். மூன்றாவதாக எல் வி எம் எச்(LVMH) தலைவர் பெர்னார்டு அர்னால்ட் 6 லட்சத்து […]
எதையும் வேகத்தோடும், வலுவோடும் எதிர்கொள்வதே தமது வெற்றியின் ரகசியம் எனத் அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தெரிவித்துள்ளார். 54 வயதிலேயே உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளவர் அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ். தமது தாத்தாவின் கேரேஜில் (Garage ) இருந்து அமேசான் என்ற ஆன்லைன் விற்பனை தளம் மூலம் புத்தக விற்பனையைத் தொடங்கிய ஜெஃப் பெசோஸ், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸைப் பின்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். அவர், வேகமும், வலிமையுமே தமது வெற்றிக்குக் காரணம் என வேனிட்டி […]