சென்னை சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் தனது ஹோட்டல் நிறுவனத்தை பல கிளைகளுடன் வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளார். இந்த ஹோட்டல் உயர்தர சைவ உணவகமாக உலகம் முழுக்க தமிழர்கள் மத்தியில் பிரபலமானது. வெளிநாடுகளிலும் பல கிளைகளை இந்த புகழ் உருவாகக்கியது. தரத்தில் சரவணபவன் மீது மக்கள் வைத்த அதீத நம்பிக்கை ஹோட்டல் துறையில் முடிசூடா மன்னனாக சரவணபவனை திகழவைத்தது. அவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். ஜோதிடம் மீது அதீத நம்பிக்கை உண்டு. ஜோதிடர் சொல்பேச்சு கேட்டு தான் […]