தென்னிந்திய உணவுகளில் மிளகாய் இல்லாத ஒரு காரசாரமான உணவு நிச்சயமாக இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு தென்னிந்திய உணவுகளில் ஆதாரமாக அமைந்து விட்டது இந்த மிளகாய். பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், குண்டு மிளகாய் குடைமிளகாய் என பல வகைகள் உள்ளன. இந்த மிளகாயில் உள்ள பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி இன்று பார்க்கலாம். மிளகாயின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் இந்த தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோட்டினாய்டுகள் ஃப்ளேவோனாய்டுகள் ஆகியவை எளிதில் ஆவியாகும் […]