நீட், ஜேஇஇ தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. கொரோனா மத்தியில் இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற நீட், ஜே.இ.இ தேர்வுகளை பல மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் தேர்வை எழுதமுடியவில்லை தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தொடரப்பட்டது. அந்த மனுவில், தேர்வு எழுத இருந்த மாணவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டதாலும், கட்டுப்பாடு பகுதியில் இருந்தவர்கள் எனவும் இதுபோன்ற பல காரணங்களால் பல மாணவர்கள் […]
நீட் தேர்வினை ஒத்தி வைக்க கோரி தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறவுள்ள நீட்தேர்வை ஒத்திவைக்க கோரி 20 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் நீட்தேர்வில் ஒத்திவைக்க கோரி மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டனர். மேலும், சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போதைய சூழலில் எதுவும் செய்ய இயலாது என கூறி புதியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி […]
ஜேஇஇ, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தவித சிக்கல்களையும் எதிர்கொள்ள கூடாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியுள்ளார் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததோடு, இன்று முதல் 6 ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 600 மையங்களில் 9,53,473 மாணவ, மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு கொரோனா […]
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் வலியுறுத்தியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த வியாழக்கிழமை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியல் நிஷாங்க் அவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அதாவது கொரோனா தொற்று கொண்ட ஒரு மாணவர் இந்த தேர்வில் கலந்துகொண்டால் மற்ற மாணவர்களுக்கும் இந்த கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, வெவ்வேறு இடங்களில் இருப்பவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. மேலும் தேர்வு […]
ஜே.இ.இ மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை […]
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசின் அலுவலங்கள் முன்பு நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம். இந்தாண்டு நடைபெற இருக்கும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பு நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதனிடையே, நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் […]
ஒடிசாயில் கொரோனா மற்றும் கடுமையான வெள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் – முதல்வர் நடப்பாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி […]