ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 24 மாணவர்கள் 100 மதிப்பெண். 2022-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் அமர்வு 2, தாள் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. ஜேஇஇ மெயின் தேர்வில் 24 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்கள் முடிவுகளை jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட 5 மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்தது தேசிய தேர்வு முகமை.
JEE மெயின் நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது. கொரோனாவின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து JEE மெயின் நுழைவுத் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது. மே 24 முதல் 28 வரை நடைபெறுவதாக இருந்த JEE மெயின் நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. ஏற்கனவே ஏப்ரல் 27 முதல் 30 வரை நடைபெறுவதாக இருந்த JEE மெயின் நுழைவுத் தேர்வுகள் மே மாதம் […]
பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்லூரிகளில் சேர்வதற்காக நடைபெறுகிறது. நடப்பாண்டில் ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்றது. ஜனவரியில் 8 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் , கடந்த 1-ம் தேதி முதல் 6 தேதி வரை 6 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் தேர்வு எழுதினர். ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து 24 மாணவர்கள் 100 […]