JEE Main 2021 3ம் சீசன் முதன்மை தோ்வு முடிவுகள் வெளியாகியுள்ளது, மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணைதளம் சென்று முடிவு அறியலாம். ஐஐடி, எம்ஐடி உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சோ்வதற்கான மூன்றாம் கட்ட (3rd session) ஜேஇஇ முதன்மைத் தோ்வு, கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. 12 வெளிநாட்டு நகரங்கள் உள்பட மொத்தம் 334 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 915 மையங்களில் இந்தத் தோ்வு நடத்தப்பட்ட நிலையில், மொத்தம் 7.09 […]
ஜே.இ.இ மெயின் நான்காம் கட்ட தேர்வு தேதி மாற்றம் செய்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இந்தியாவில் முதன்மையான 25 ஐஐடிகள், 31 என்.ஐ.டிகள் மற்றும் மத்திய அரசின் உதவியுடனான 28 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேருவதற்காக ஜே.இ.இ. முதன்மை நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஜேஇஇ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற இருந்தது. இந்த தேர்வில் பொறியியல் படிப்புக்கான தேர்வுகள் மூன்றாம் மற்றும் நான்காம் கட்டமாக நடைபெற இருந்தன. […]
ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் ஆண்டுக்கு 4 கட்டங்களாக நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் ஆண்டுக்கு 4 கட்டங்களாக நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். முதல் கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுகள் பி.23- பிப்.26-ல் நடத்தப்படும் என்றும் அடுத்தாண்டு பிப்., மார்ச், ஏப்ரல், மே என 4 கட்டங்களாக நடைபெறும் எனவும் கூறியுள்ளார். இதனிடையே, ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று முதல் […]