Tag: jeeexam

#BREAKING: ஜே.இ.இ தேர்வு – தமிழக மாணவர்களுக்கு தளர்வு!

ஜே.இ.இ தேர்வுக்கு தமிழக மாணவர்கள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்ணை பதிவு செய்வதில் இருந்து விலக்கு. ஜே.இ.இ தேர்வில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்களை தமிழக மாணவர்கள் பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவிய காலகட்டத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து தேசிய தேர்வு முகமையிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கோரிக்கையை ஏற்று […]

#TNGovt 3 Min Read
Default Image

#BREAKING: 10ம் வகுப்பு முடித்தவர்கள் ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை

ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பதற்றமடையாமல் தேர்வுக்கு தங்களை தயார் செய்யலாம் என அறிவிப்பு. தமிழ்நாட்டில் 2020-21 கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் 2023 ஜே.இ.இ. தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விடுத்த கோரிக்கை பற்றி விரைவில் தீர்வு காணப்படும் என தேசிய தேர்வு முகமை உறுதியளித்துள்ளது. எனவே, ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பதற்றமடையாமல் தேர்வுக்கு தங்களை தயார் செய்யலாம் என […]

#JEE 3 Min Read
Default Image

#முக்கிய அறிவிப்பு – JEE Main தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு மீண்டும் துவக்கம்!

வரும் ஜூன் 20 – 29 வரை நடைபெறவுள்ள தேர்வுக்கு, இன்று முதல் வரும் 25ம் தேதி வரை என அறிவிப்பு. JEE Main தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் துவங்கியுள்ளது என்று தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் 20 முதல் 29 வரை நடைபெற உள்ள JEE Main (session-1) தேர்வுக்கு, இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை https://jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. தேர்வு […]

#Exams 2 Min Read
Default Image

ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கான தேதி பட்டியல் ஜன.7 வெளியீடு.!

ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் வருகின்ற 7ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட) சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டு முதல் ஜே.இ.இ. முதன்மை தேர்வை 4 முறை நடத்த மத்திய கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. அதுவும், நீட் தேர்வை போல 13 மொழிகளில் ஜே.இ.இ. தேர்வு […]

IIT 3 Min Read
Default Image

ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் ஆண்டுக்கு 4 கட்டங்களாக நடத்தப்படும் – அமைச்சர்

ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் ஆண்டுக்கு 4 கட்டங்களாக நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் ஆண்டுக்கு 4 கட்டங்களாக நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். முதல் கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுகள் பி.23- பிப்.26-ல் நடத்தப்படும் என்றும் அடுத்தாண்டு பிப்., மார்ச், ஏப்ரல், மே என 4 கட்டங்களாக நடைபெறும் எனவும் கூறியுள்ளார். இதனிடையே, ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று முதல் […]

jeeexam 2 Min Read
Default Image

இனி ஆண்டுக்கு 4 முறை JEE தேர்வு – ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு..!

பொறியியல் மற்றும் கட்டிடக்கலை படிப்புகளில் சேருவதற்கான கூட்டு நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ-மெயின்) மற்றும் ஜே.இ.இ (அட்வான்ஸ் ) க்கான தகுதித் தேர்வு  அடுத்த ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் நான்கு முறை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்த்துள்ளார். மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இன்று ஆன்லைன் உரையாடலின் போது இதனைத் தெரிவித்தார். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், தேர்வுகளில் பங்கேற்கவும்  புதிய வழிமுறையை உருவாக்கும் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் இந்த தேர்வுகள் […]

jeeexam 3 Min Read
Default Image

இன்று நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு துவங்குகிறது.!

இன்று நாடு முழுவதும் 660 மையங்களில்ஜேஇஇ தேர்வு நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பினர் மற்றும் அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். மேலும், மாணவர்கள் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், மத்திய அரசு தேர்வுகள் குறிப்பிட்ட நாள்களில் கண்டிப்பாக நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜேஇஇ […]

jeeexam 3 Min Read
Default Image

நீட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க கோரி எஸ். ஏ. பாப்டேவிற்கு மாணவர் கடிதம்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், மத்திய அரசு 4-ம் கட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில், அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஜே.இ.இ. (மெயின்) தேர்வு மற்றும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுகளை ஓத்திவைக்கக்கோரி பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும், ஜேஇஇ தேர்வு செப்டம்பர் நாளை  முதல் 6-ம் தேதி வரை திட்டமிட்ட  நடைபெறும் என தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. […]

#NEET 3 Min Read
Default Image

#Breaking: நீட் , ஜேஇஇ தேர்வு.. 6 மாநில அமைச்சர்கள் வழக்கு..!

நீட் தேர்வை ஒத்திவைக்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு. நடப்பாண்டு நீட் தேர்வுசெப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவித்தது. […]

#NEET 3 Min Read
Default Image

 மத்திய அரசை கண்டித்து நாளை காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் .!

நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் அறிவிக்கப்பட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோய்களின் போது நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து நாளை  நாடு தழுவிய போராட்டங்களை நடத்தப்போவதாக காங்கிரஸ் நேற்று அறிவித்தது. இது குறித்து  அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் , வெள்ளிக்கிழமை (அதாவது நாளை ) காலை 11 மணிக்கு மாநில மற்றும் மாவட்ட தலைமையகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன்னால் […]

#Congress 3 Min Read
Default Image

“கொரோனா கட்டுக்குள் வரும்வரை நீட், JEE தேர்வை ஒத்திவைக்க வேண்டும்”- மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

“கொரோனா கட்டுக்குள் வரும்வரை நீட், JEE தேர்வை ஒத்திவைக்க வேண்டும்”  என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நீட் மற்றும் JEE-2020 தேர்வுகளை ஒத்தி வைக்கக்கோரி, மத்திய கல்வித்துறை அமைச்சர்   ரமேஷ் பொக்ரியாலுக்கு  கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில்,  தாங்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 2020-ஆம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை எழுதும் மாணவர்கள் சந்திக்கும் இடர்களை, உடனடியாக […]

#MKStalin 7 Min Read
Default Image

நீட் ,ஜே.இ.இ தேர்வுகள் பற்றி மோடி அரசு  மாணவர்களின் குரலை கேட்க வேண்டும்- ராகுல் காந்தி

நீட் ,ஜே.இ.இ தேர்வுகள் பற்றி மோடி அரசு  மாணவர்களின் கருத்தை  கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு  வகையானதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதனை மேலும் தள்ளி வைக்க  வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதன் பின் மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு  செப்டம்பர்  13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் […]

#RahulGandhi 4 Min Read
Default Image

நீட் ,ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்க்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

நீட் ,ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்க்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு  வகையானதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதனை மேலும் தள்ளி வைக்க  வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது.இதையடுத்து நீட் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு மத்திய அரசு  உத்தரவிட்டது. இதன் பின் […]

#SupremeCourt 3 Min Read
Default Image