ஜே.இ.இ முதன்மை தேர்வு முடிவை தேசிய சோதனை நிறுவனம் இன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளது. தேசிய சோதனை நிறுவனம் இன்று ஜே.இ.இ முதன்மை தேர்வின் முடிவுகளை வெளியிட வாய்ப்புள்ளது. இந்நிலையில், தேர்வின் முடிவுகளை jeemain.nta.ac.in இல் சரிபார்க்கலாம். இந்த ஆண்டு ஜே.இ.இ முதன்மை தேர்வு 600 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் 6 வரை நடத்தப்பட்ட ஜே.இ.இ முதன்மைத் தேர்வுக்கு 8.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு, ஐ.ஐ.டி-யில் சேர்க்கை […]