கூட்டு நுழைவுத் தேர்வு முதன்மை (JEE Main) 2022 அமர்வு 1 க்கான முடிவுகள் தேசிய தேர்வு நிவனத்தால்(NTA) இன்று காலை அறிவிக்கப்பட்டது. ஜேஇஇ முதன்மை தேர்வு ஜூன் 23 முதல் 29, 2022 வரை 501நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. மேலும் அதன் விடைத்தாள் ஜூலை 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்கள் தங்கள் மதிப்பெண் முடிவுகளளை பின்வரும் இணையதளங்களில் nta.ac.in, ntaresults.nic.in மற்றும் jeemain.nta.nic.in பார்க்கலாம். ஜேஇஇ முதன்மை அமர்வு 1க்கான […]
நாடு முழுவதும் நடைபெறவுள்ள ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பினர், தலைவர்கள் கூறி வருகின்றனர். மேலும், மாணவர்கள் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், மத்திய அரசு தேர்வுகள் குறிப்பிட்ட நாள்களில் கண்டிப்பாக நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஜேஇஇ […]
நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தக்கோரி 150 -கல்வியாளர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். கொரோனா காலத்தில் நீட் தேர்வையும்,ஜேஇஇ தேர்வுகளையும் நடத்தவேண்டாம் என்று பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தேசிய தேர்வு முகமை நீட் தேர்வையும், ஜேஇஇ தேர்வையும் குறிப்பிட்ட தேதியில் நடத்த வேண்டும் என்ற முடியுடன் உள்ளது. இதனால், தனது முடிவில் இருந்து தேசிய தேர்வு முகமை மாறுவதாக தெரியவில்லை. இந்நிலையில், நாட்டின் பல பல்கலைக்கழகங்களில் கீழ் இயங்கும் கல்லூரிகளின் 150-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. நீட் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தேர்வுகள் குறித்து அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, நீட் மற்றும் JEE தேர்வுகளை தற்போதைய சூழலில் நடத்துவது குறித்து ஆராய மத்திய அரசு குழு ஒன்றினை […]