பிரெஞ்சு இயற்பியலாளர் ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1870 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி பிறந்தவர் தான் ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின். இவர் பிரெஞ்சு இயற்பியலாளர். பொருளில் உள்ள நீர்மங்களின் நுண்ணிய துகளில் உள்ள பிரௌனியன் இயக்கத்தை பற்றி ஆய்வு செய்த இவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விளக்கத்தையும் மெய்ப்பித்து பொருள்களின் அணு தன்மையை உறுதி செய்துள்ளார். இதற்காக இவர் 1926 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசும் பெற்றுள்ளார். 1914- […]