Tag: JD(S)

இந்தியா திரும்பும் பிரஜ்வல் ரேவண்ணா… வெளியானது டிக்கெட் விவரங்கள்..!

பெங்களூரு: ஆபாச வீடீயோக்கள் புகாரில் சிக்கியுள்ள கர்நாடக மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா நாளை நள்ளிரவு 12 மணி அளவில் பெங்களூரு விமான நிலையம் வரவுள்ளார் என PTI செய்தி குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்பியும், மஜத கட்சி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண் உட்பட சிலர் கொடுத்த பாலியல் புகாரின் பெயரில் அவர்மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரஜ்வல் ரேவண்ணா […]

#Karnataka 5 Min Read
Protest against Prajwal Revanna involving in the sexual abuse case.

31ஆம் தேதி நேரில் ஆஜராகுவேன்… வீடியோ வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா.! 

கர்நாடகா: பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு சென்றதாக கூறப்பட்ட மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா, தான் நிரபராதி என்றும் 31ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராவதாகவும் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். கர்நாடகா, ஹாசன் தொகுதி ம.ஜ.த எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண்கள் மற்றும் இன்னும் சில பெண்கள் பாலியல் புகார் கொடுத்து இருந்த நிலையில், அவர் தனது எம்பி பதவிக்கான டிப்ளமேடிக் (சிறப்பு) பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பி சென்றார் என கூறப்பட்டது. இந்த […]

#Karnataka 4 Min Read
Prajwal Revanna

என் பொறுமையை சோதிக்காதே.! பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை.!

சென்னை: பாலியல் புகாரில் சிக்கியுள்ள தனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக திரும்பி வந்து சட்டத்தின் முன் நிற்க வேண்டும் என தேவகவுடா எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கி தற்போது வெளிநாடு தப்பி சென்றுள்ள மஜத கட்சி எம்.பியும், ஹாசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க சர்வதேச அளவில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவரது டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கோரி […]

#Karnataka 8 Min Read
Prajwal Revanna - Devagowda

பாலியல் புகார்… கர்நாடகா எம்.பி பிரஜ்வல் சஸ்பெண்ட்.! மஜத கட்சி அதிரடி நடவடிக்கை…

Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. மதசார்பற்ற ஜனதா தளம் (JDS) கட்சியை சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன், முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமின் அண்ணன் மகன் ஆவார். அண்மையில், பிரஜ்வால் ரேவண்ணா இருக்குப்படியான பாலியல் வீடியோ ஒன்று வெளியாகி கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. மேலும், பாதிக்கப்பட்டதாக […]

#Karnataka 5 Min Read
JDS MP Prajwal Revanna

சிக்ஸர் அடிப்பாரா எடியூரப்பா?! கர்நாடக இடைதேர்தல் முன்னிலை நிலவரம்!

கர்நாடக சட்டப்பேரவையில் 15 தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  இதில் 6 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளும் பாஜக உள்ளது.  கர்நாடக சட்டப்பேரவையில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டப்பேரவையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மீதம் உள்ள இரண்டு தொகுதிகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு […]

#Karnataka 3 Min Read
Default Image

கர்நாடகாவில் மேலும் 2  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா

கர்நாடகாவில் மேலும் 2  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.நாகராஜ் மற்றும் சுதாகர் ஆகிய இரு எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் மற்றும்   மதச்சார்பற்ற ஜனதா தள  3 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

#Congress 1 Min Read
Default Image

காங்கிரஸ் அமைச்சர்களை தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலகினர். கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.அதற்கு முக்கிய காரணம் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதம் தான் ஆகும்.இதனால் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள  அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. பின் காங்கிரஸ் கட்சியின் 21 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.ராஜினாமா செய்த எல்எல்ஏக்களுக்கு பதவி வழங்கி ராஜினாமாவை திரும்பப்பெற செய்யும் […]

#Karnataka 2 Min Read
Default Image

கவிழ்கிறதா குமாரசாமி ஆட்சி !11 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா !

கர்நாடகாவில்  11 காங்கிரஸ் – ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள்  சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதனால் பாஜக சார்பில் முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா பெரும்பான்மையை நிருபிக்க முடியாத நிலையில் வெளியேறினார். நீண்ட குழப்பத்துக்குப் பிறகு மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் ஆதவுடன் முதல்வராக பதவியேற்றார். சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிருபித்தார். பெரும்பான்மைக்கு 111 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், 117 உறுப்பினர்களின் ஆதரவு குமாரசாமிக்கு இருந்தது.இதனால் முதலமைச்சராக […]

#Congress 5 Min Read
Default Image

” தேவகவுடா இறந்துவிடுவார் ” பிஜேபி_யினரை ஓட ஓட விரட்டியடித்த JD(S) தொண்டர்கள்…!!

கர்நாடகாவில்  JD(S)+காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க தொடர்ந்து பிஜேபி முயற்சி செய்து வருகின்றது. பாஜக M.L.A பிரீத்தம் கவுடா தேவகவுடா விரைவில் இறந்து விடுவார் என்றது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் மதற்சார்பற்ற ஜனதா தளம் JD(S)+காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி செய்கின்றது.கர்நாடக மாநில முதல்வராக முன்னாள் பிரதமர் தேவகவுடா_வின் மகன் குமாரசாமி இருக்கின்றார்.இந்த கூட்டணி ஆட்சியை எப்படியாவது கலைத்துவிட வேண்டுமென்று பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.சமீபத்தில் கர்நாடக எடியூரப்பா M.L.A_க்களை பேரம் பேசும் ஆடியோ_வை […]

#BJP 3 Min Read
Default Image