Tag: jdeepa

அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது – ஜெ.தீபா பரபரப்பு பேட்டி!

போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு ஜெ.தீபா பரபரப்பு பேட்டி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அந்தவகையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா, ஜெயலலிதாவின் 6-ஆம் […]

#ADMK 5 Min Read
Default Image

ஜெயலலிதா இந்த வீட்டை வைத்து அரசியல் செய்தது இல்லை – ஜெ.தீபா..!

அதிமுக என்பது மிகப்பெரிய அரசியல் கட்சி அதிமுகவுக்கு செய்ய வேண்டிய பணிகள் எத்தனையோ இருக்கு என ஜெ.தீபா தெரிவித்தார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அரசுடமையாக்கப்படும் என கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை எதிர்த்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த […]

Jayalalithaa 5 Min Read
Default Image

ஜெ.தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு- தனி நீதிபதி விசாரிப்பார் என்று அறிவிப்பு

வேதா இல்லம் கையகப்படுத்தியதை நிறுத்தக் கோரும் வழக்கினை ஜெ.தீபா, தீபக் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று அறிவித்தார்.இதனை தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்தது.நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. இதனிடையே , வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் […]

#ChennaiHighCourt 5 Min Read
Default Image