சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “தி லெஜன்ட்”. இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் என்ற படத்தை இயக்கிய ஜெரி & ஜெடி இயக்குகிறார்கள். படத்தை அருளே தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகி யூடுயூபில் பல மில்லியன்களை கடந்தது. மேலும் இந்த திரைப்படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், […]