9 எபிசோட் வீதம் உருவாகவுள்ள வெப் சீரிஸின் ஒரு பகுதியில் சூர்யா நடிப்பதாகவும், 180 படத்தை இயக்கிய ஜெயேந்திர பஞ்சாபிகேஷன் இயக்குவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சூர்யா தற்போது சுதா கோங்குரா இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் சூரரை போற்று. ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், ஹரியின் அருவா படத்திலும், கே. வி. ஆனந்த் இயக்கத்தில் அயன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் […]