Jayasudha சினிமா துறையில் பொதுவாகவே ஒரு நடிகை ஒரு நடிகருடன் தொடர்ச்சியாக படங்களில் நடித்தாலே அவர்களுக்குள் காதல் இருப்பதாக வதந்தியான தகவல் பரவிவிடும். அந்த வதந்தி தகவலுக்கு நடிகைகளும் விளக்கம் அளிப்பது உண்டு. அந்த வகையில், ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டு இருந்த நடிகை ஜெய சுதா அந்த மாதிரி கேள்விகளுக்கு சற்று கடுப்பாகியுள்ளார். READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு! 350 திரைப்படங்களுக்கு […]