பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையான நடிகை ஜெயப்பிரதா.தற்போது இவர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.ஜெயப்பிரதா 10 ஆண்டுகள் ராம்பூர் தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர். தற்போது அதே தொகுதியில் பாஜக சார்பில் அவர் போட்டியிடுகிறார். ஜெயப்பிரதா எதிர்த்து சமாஜவாதி கட்சியின் ராம் ஆசாத் போட்டியிடுகிறார். பிரச்சாரத்தில் பேசிய ராம் ஆசாத், “ஜெயப்பிரதாவை இந்த தொகுதிக்கு அழைத்து வந்ததே நான் தான். அவரின் உண்மை முகத்தை பார்க்க உங்களுக்கு 17 வருடங்கள் உங்களுக்கு ஆனது . ஆனால் நான் 17 நாட்களிலேயே […]