ஜெயலலிதா அறக்கட்டளை – அரசு பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறக்கட்டளை சட்டத்தை எதிரித்து தீபா தொடர்ந்து வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறக்கட்டளை சட்டத்தை எதிரித்து தீபா தொடர்ந்து வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தீபக் தொடர்ந்து வழக்கோடு தீபாவின் வழக்கும் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா அறக்கட்டளை தொடர்பான வழக்குகள் இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வழக்குகளும் விசாரிக்கப்படுகிறது.

ஜெயலலிதா வேதா இல்லம் – அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.!

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அவசர சட்டம் மூலம் அரசுடைமையாக்குவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் இருக்கும் வேதா இல்ல தொடர்பாக அவசரமாக விசாரிக்க கோரியத்தை சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜெ.தீபக் தரப்பில் தொடர்ந்த முறையிட்டதை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது. ஜெயலலிதா நினைவு இல்லம் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், தீபக்கின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அவசர சட்டம் மூலம் அரசுடைமையாக்குவதை … Read more