தேர்தலுக்காக வேல் பிடித்தாலும் சரி, ஆளை பிடித்தாலும் சரி ஆட்சியை மட்டும் பிடிக்க முடியாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட குன்னத்தூர் பகுதியில் சுமார் 12 ஏக்கரில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கோயிலை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திறப்பு விழாவில் பங்கேற்றனர். இந்த திறப்பு விழாவில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் […]