Tag: jayalalithamemorial

மறைந்த அனைத்து முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது.!

மறைந்த அனைத்து முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் ஜெயலலிதா இல்லமான வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, இன்னும் எவ்வளவு காலத்துக்கு இதுபோல நினைவு இல்லங்கள் அமைக்கப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு காந்தி, ஒரு நேரு, ஒரு படேல் தான் இருக்க […]

deepak 3 Min Read
Default Image