தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பாடகி பி.சுசீலா மற்றும் பி.எம்.சுந்தரம் ஆகிய இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் கவுரவித்தார். இதன்பின் பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர், பாடகி பி.சுசீலா, பி.எம்.சுந்தரம் இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்குவதன் மூலம் முனைவர் பட்டமே பெருமை கொள்கிறது. இந்தியாவிலேயே இசைக்கு என உருவாக்கப்பட்ட […]