ஜெயலலிதா மறைந்த தினத்தின் மாலையிலேயே முதலமைச்சர் பதவி ஆளுநரின் தனிச் செயலாளர் வாக்குமூலத்தால் மீண்டும் சர்ச்சை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த தினத்தின் அன்று மாலையிலேயே அடுத்த முதலமைச்சர் பதவி ஏற்புக்கான ஏற்பாடு நடைபெற்றதாக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் தனிச் செயலாளர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் ராஜ்பிரசன்னா ஆஜராகி தன்னுடைய தரப்பு விளக்கம் அளித்தார்.அப்போது அவர் அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தபோது 59 நாள்களில் 120 முறை அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதா சக்கர நாற்காலியில் அமர்ந்தது குறித்த சர்ச்சை இன்றுவரை நீடித்துவரும் நிலையில், அதுகுறித்து தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ள ராஜ் பிரசன்னா, “நவம்பர் 9-ம் தேதி முதல் 13 -ம் தேதி வரையிலான பிசியோதெரபி […]
அப்போலோ மருத்துவமணையில் இருந்த போது ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய உணவு பட்டியல் ஆறுமுகசாமி ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது அதில் தனக்கு என்ன உணவு தேவை என்பது குறித்து ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவு பட்டியலை வெளியிட்டது ஆறுமுகசாமி ஆணையம். அதன்படி 2016 ஆக.2ம் தேதி ஜெயலலிதாவே கைப்பட எழுதிய உணவு பட்டியலை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் தாக்கல் செய்துள்ளார்.அதில் காலையில் ஒன்றரை இட்லி,4 ரொட்டி துண்டுகள்,காபி,இளநீர்,ஆப்பிள்,பிஸ்கட் சாப்பிடுவதாக எழுதியுள்ளார். மதிய உணவாக சாதம்,தயிர்,முலாம்பழம் சாப்பிடுவதாக ஜெயலலிதா எழுதியுள்ளார். […]