சென்னை: அதிமுக கட்சியின் மிகப்பெரிய அரசியல் கருவியாக ஜெயலலிதா பயன்படுத்தி வந்தது ஜெயா டிவி சேனல்.தற்போது TTV ஜெயா டிவியின் நெட்வொர்க்கை என முழுவதையும் தன்வசப்படுத்தி வைத்துள்ளார்.தற்போது ஆளும் அதிமுக அரசுக்கென்று தனி சேனல் இல்லாமல் இருந்தது. OPS , EPS இணைந்த பிறகு தனி TV சேனல் தொடங்குவது குறித்து பேசப்பட்டது.அதன் முயற்சி தற்போது வெற்றி கிடைத்துள்ளது.தற்போது அவர்களுக்கு ஒரு புது சேனல் தயாராகிவிட்டது. முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து ஒரு புது சேனலை ஆரம்பிக்க போகிறார்கள்.புதிய TV […]