திருவனந்தபுரம் : மற்றொரு நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது, நேற்றைய தினம் (வியாழக்கிழமை) மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்குப் பதியப்பட்டுள்ளதால், நடிகர் ஜெயசூர்யாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நடிகை ஒருவர், இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள திரைப்பட தளத்தில், ஜெயசூர்யா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார். அந்த […]
திருவனந்தபுரம் : கேரள சினிமாவை உலுக்கும் பாலியல் புகாரில், மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் பிரபல நடிகை ஒருவர், மாஃபியா கும்பலால் காரில் கடத்தப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டார். கடந்த 2017ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப் போட்டது. இதனை தொடர்ந்து கேரள அரசு அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி, அதன் அறிக்கை அறிக்கை வெளியாட்டதும் சில நடிகைகள் துணிச்சலுடன் பேச முன்வந்து விட்டனர். அதன்படி, பல நடிகர்கள் மற்றும் […]