மும்பை : ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்தியாவில் நடத்த மாட்டோம் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய்ஷா, ஆகஸ்ட் 14 மும்பையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்திய டி20 மகளிர் உலகக்கோப்பை நடத்துவது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். வங்கதேசத்தில் கலவரம் நடந்து வருவதால் டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருந்ததாக […]
பிசிசிஐ: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் தற்போது நடந்து முடிந்த இந்த டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைய இருந்தது. இதனால் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ கடந்த 1 மாதமாக இருந்து வந்தது. மேலும், அதற்கான விண்ணப்பங்களை அனுப்பலாம் என பல நிபந்தனைகளுடன் தேர்வுகளையும் நடத்தினார்கள். அதில் பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்கள் அடிபட்டது, அதில் குறிப்பாக கௌதம் கம்பீர் பெயர் அதிகமாக அடிப்பட்டு கொண்டே இருந்தது. […]
ஜெய்ஷா : கடந்த ஜூன் மாதம் தொடங்கி தற்போது நிறைவுபெற்றுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமைபயிற்சியாளராக செயல்பட்ட ராகுல் ட்ராவிடின் பதவி காலம் இந்த நடந்து முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பையுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்த பயிற்சியாளர் கம்பிர் தான் கிட்டதட்ட உறுதியான நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ எப்போது அறிவிப்பார்கள் என இந்திய அணியின் கிரிக்கெட் […]
BCCI இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (மார்ச்9) -ஆம் தேதி முடிந்தது. இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இந்த தொடரில் இந்தியா வெற்றியைப் பெற்ற உடனேயே, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வரலாற்று சிறப்புமிக்க ‘டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் தொகை திட்டத்தை’ அறிவித்து வீரர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். Read More :- INDvsENG : அஸ்வினை […]
இந்தாண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையவுள்ளது. அதாவது, நடப்பாண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2024) போட்டிகளை தொடர்ந்து, வரும் ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தவறிய நிலையில், டி20 உலகக்கோப்பையை தட்டி தூக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் ஜூன் மாதம் 1ம் […]
2024 டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான ஆயத்தப் பணிகளை இந்திய அணியும் தொடங்கியுள்ளது. இந்தியா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியது. இப்போது அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதுஒருபுறம் இருக்க டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டன் யார் என்பது மிகப்பெரிய கேள்வியாக […]
ஐபிஎல் இல் போட்டிகளை அதிகரிக்க உள்ளதாக பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் உலகம் முழுதும் பல கோடி ரசிகர்களைப்பெற்று வெற்றிகரமாக 15 சீசன்கள் முடிந்துள்ளன. அனைத்து நாடுகளின் வீரர்களும் ஐபிஎல் தொடருக்காக தங்களது பெயரை ஏலத்திற்காக கொடுத்து வருகின்றனர். 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஐபிஎல் தொடரில் கடந்த சீசன் 2022 ஆம் ஆண்டு 2 அணிகள், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சேர்க்கப்பட்டன. […]
இந்திய கிரிக்கெட்டில் இனி வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் வழங்கப்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளும் இனி ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக ஊதியம் பெறுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மகளிர் ஆசியக்கோப்பையை இந்திய மகளிர் அணி சமீபத்தில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இனி மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள், ஆடவர்களைப் போன்றே டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம் ரூபாயும், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சம் ரூபாயும், டி-20 போட்டிக்கு 3 […]
உடல்நல குறைவு காரணமாக சவுரவ் கங்குலி தனது பிசிசிஐ தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்ததாக பொய்யான தகவல் வெளியானது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐயின் தலைவராக இந்திய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர், முன்னாள் கேப்டன் கங்குலி பதவி வகித்து வருகிறார். பிசிசிஐ-யின் செயலராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஓர் செய்தி இணையத்தில் தீயாய் பரவியது. அதாவது உடல் […]
உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டி ஊதியம் உயர்த்தப்படுகிறது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். உள்நாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஊதியத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் உயர்த்தியுள்ளது. அதன்படி, 40 போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ள மூத்த வீரர்களுக்கான போட்டி ஊதியம் ரூ.60,000 உயர்த்தப்படுகிறது. அதே நேரத்தில், 23 வயதுக்குட்பட்ட வீரர்களின் போட்டி ஊதியத்தை ரூ.25,000 ஆகவும், 19 வயதுக்குட்பட்ட வீரர்களின் கட்டணத்தை ரூ.20,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில் இந்திய […]