இந்திய ராணுவத்தை சேர்ந்த இளம் ராணுவ வீரருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது . லடாக் பகுதியை சேர்ந்த இளம் ராணுவ வீரர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் .இதற்க்கு முக்கிய காரணமாக அமைத்திருப்பது அந்த ராணுவ வீரரின் தந்தை சில நாட்களுக்கு முன்னர் ஈரானுக்கு புனித யாத்திரை சென்றுவிட்டு பிப்ரவரி 27 ம் தேதி திரும்பியுள்ளார் . இதன் பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் .பின்பு இவருக்கு கொரோனா பாதிப்பு […]