திமுகவுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிப்பதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை மனித நேய கட்சி தலைவரான ஜவாஹிருல்லா சந்தித்து பேசியுள்ளார். தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு மற்ற கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தேர்தலையொட்டி அதிமுக – திமுக என இரு கட்சிகள் பக்கமும், மற்ற காட்சிகள் இணைந்து ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில், மனித நேய கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவும் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். இந்நிலையில், சென்னை […]