ஜவர்ஹர்லால் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரல்ட்டு நிறுவனத்தை கடந்த 2008ஆம் ஆண்டு சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனம் வாங்கியது. அதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பெயரில் அமலாக்கத்துறை கடந்த வருடம் விசாரணையை தொடங்கியது. இதன் பெயரில் நேற்று நேஷனல் ஹெரால்டு நிறுவனம் மற்றும் யங் நிறுவனத்திற்கு சொந்தமான 751.9 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சோனியா, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் ரூ.751 கோடி சொத்துக்கள் […]
மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 14 ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அவரது 134வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளான இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே […]
இன்று ஜவர்ஹலால் நேரு பிறந்த தினம் கொண்டாடப்படும் நிலையில், அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை செலுத்தியுள்ளார். 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தவர் தான் பண்டித ஜவஹர்லால் நேரு. இந்தியாவின் முதல் பிரதமரான இவர் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். எனவே இவரது பிறந்த தினம் ஆண்டுதோறும் நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றும் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் 132 வது பிறந்த நாள் […]
ஆண்டு தோறும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இதற்கு காரணமானவர் குறித்து நாம் பார்ப்போம் .1889 ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தவர் பண்டித ஜவகர்லால் நேரு. இவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார்.நேருவின் பிறந்த நாள் தினமான நவம்பர் 14-ஆம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ‘ரோஜாவின் ராஜா’ என்று அறியப்பட்ட நேரு குழந்தைகளிடம் அதிக பாசம் கொண்டவர் ஆவார்.குறிப்பாக பள்ளிகளில் […]
டெல்லியில் உள்ள ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற உல்ளது. அங்கு சிறப்பு விருந்திரைனராக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கொள்ளவுள்ளார். இந்நிலையில் அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அக்கல்லூரியில் கல்விக்கட்டணம் ஏற்றப்பட்டதற்கும், கல்லூரி நிர்வாகம் விடுத்துள்ள துணி கட்டுப்பாடு விதிமுறைகளுக்கும் எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தினை கட்டுப்படுத்த அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தடுப்பு வேலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் பாஜக கட்சி சார்பாக பாஜக தலைவர் அமித்ஷா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று பிரச்சாரத்தில் பேசிய அமித்ஷா, முன்னாள் பிரதமர் ஜவர்கலால் நேரு பற்றி சில விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது நேரு ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் மீதான போரை நிறுத்தி இருக்க கூடாது. அப்படி நிறுத்தாமல் இருந்திருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் […]
இந்திய நாட்டு மக்கள் அனைவராலும் ஜனவரி 26ம் நாள் குடியரசு தினமாக கொண்டாடபடுகிறது. குடியரசு தினம் எதனால் கொண்டாடுகின்றோம் எவ்வாறு குடியரசு தினம் உருவானது என்பதை காண்போம். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் நாள் ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4 ஆம் நாள் அரசியமைப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.2 ஆண்டுகள், 11 […]