Tag: Jawad storm

ஜாவத் புயல்:நாகை,பாம்பனில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

ஜாவத் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததன் காரணமாக,நாகை,பாம்பன் துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் மாலை புயலாக வலுப்பெற்றது. அதற்கு ஜாவத் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்பகுதியை நெருங்கி, இன்று காலை ஒடிசாவின் புரி அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து […]

#IMD 4 Min Read
Default Image

ஜவாத் புயல்: 7 முக்கிய ரயில் ரத்து- தெற்கு ரயில்வே அறிவிப்பு ..!

ஜவாத் புயல் காரணமாக 7 முக்கிய விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் – ஹவுரா அதிவேக விரைவு ரயில் ( 12840) இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம்  – ஜசிதிஹ் வாராந்திர அதிவேக விரைவு ரயில் ( 12375), ஹவுரா- சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் ( 12339), விழுப்புரம் – புருலியா வாரம் இருமுறை விரைவு ரயில் (22606)  ஆகிய ரயில்களின் சேவை […]

Dshorts 2 Min Read
Default Image