1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் 50 ஆண்டுகால வெற்றியை கொண்டாடும் நோக்கில் இராணுவத்தின் நினைவாக ஜாவா மோட்டார் சைக்கிள்கள் கிளாசிக் ஜாவா பைக்குகளை இரண்டு புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தின. இந்த இரண்டு பைக்குகளின் விலை 1.93 லட்சம் அனைத்து டீலர்ஷிப்களிலும் விற்பனைக்கு கிடைக்கும். ஜாவா பைக் காக்கி மற்றும் மிட்நைட் கிரே ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுளள்து. இந்த இரண்டு வண்ணங்களும் இந்திய இராணுவத்தின் வீரம் மற்றும் துணிச்சலைக் காட்டுகின்றன. இதனுடன், பைக்கின் பெட்ரோல் […]
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஜாவா நிறுவனம், தனது ஜாவா 42, ஜாவா கிளாஸிக் மற்றும் ஜாவா பெராக் ஆகிய பைக்குகளின் விலையை உயர்த்தவுள்ளது. செக்கோஸ்லோவாக்கியா (Czechoslovakia) நாட்டை தலைமையாக கொண்ட ஜாவா பைக் நிறுவனம், இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் குறிப்பாக ஜாவா பெராக், இளைஞர்களை அதிகளவில் கவர்ந்தது. இந்த ஜாவா பைக்குகளுக்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு, பெனெல்லி இம்பீரியல் உள்ளிட்ட பைக்குகள் இருந்து வருகிறது. இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் […]
இந்தியாவில் இதுவரை 50,000 ஜாவா பைக் விற்பனை செய்துள்ளதாக கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. செக்கோஸ்லோவாக்கியா (Czechoslovakia) நாட்டை தலைமையாக கொண்ட ஜாவா பைக் நிறுவனம், இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் குறிப்பாக ஜாவா க்ளாஸிக், இளைஞர்கள் மட்டுமின்றி அனைவரின் மனதை கொள்ளைக் கொண்டது. இந்த ஜாவா பைக்குகளுக்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு, பெனெல்லி இம்பீரியல் 400 உள்ளிட்ட பைக்குகள் நிலைக்கிறது. இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம், ஜாவா மோட்டார் […]
இந்தியாவில் ராயல் என்ஃபீல்டிற்கு என்று தனி ரசிகர்பட்டாளமே உள்ளது. இதன் மார்கெட் சரிவை அடையாமல் இருந்தது. இந்த பைக்கிற்காக பலர் புக் செய்து மாதகணக்கில் காத்திருந்து வாங்கும் அளவிற்கு அந்த பைக் மீது இளைஞர்களுக்கு அலாதி பிரியம். இந்த எதிர்பார்ப்பு தற்போது குறைந்து வருகிறது . ஆம், 70′ 80’களில் இளைஞர்களின் கனவு பைக்காக இருந்த ஜாவா பைக் மாடல் மீண்டும் களமிறங்கி உள்ளது. இந்த மாடலைஷதற்போது மஹிந்திரா நிறுவனம் கிளாசிக் லெஜன்ட்ஸ் மூலமாக மீண்டும் ராயல் […]