சென்னை :ஜவ்வரிசி வைத்து பஞ்சு போல ரசகுல்லா செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பெரிய மாவு ஜவ்வரிசி- ஒரு கப் பால்- முன்று கப் நெய் -ஒரு ஸ்பூன் பால் பவுடர்- ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு -ஒரு கப் சர்க்கரை- ஒன்றை கப் ஏலக்காய்- 2 செய்முறை: முதலில் ஜவ்வரிசியை மிக்ஸியில் சேர்த்து அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு அகலமான கடாயில் பால் மூன்று கப் […]