கலாச்சாரம் நிறைந்த செட்டிநாட்டு சமையல் உலகளவில் புகழ் பெற்றது அனைவருக்கும் தெரிந்ததே, அதிலும் வீட்டுத் தொழில்நுட்பமான சமைக்கும் கலை நூதனமானது. செட்டிநாட்டு ஜவ்வரிசி ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை: இட்லி அரிசி – 5 கப் உளுந்து – ஒரு கப் ஜவ்வரிசி – கால் கிலோ வெங்காயம் – 2 கடுகு – தேவையான அளவு. உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் – 4 எண்ணெய் – தேவையான அளவு. […]