எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் ஜாதகம் சரியில்லை என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பொங்கல் பரிசு விழாவில் பேசிய ஆர்.பி உதயகுமார், எதிர்க்கட்சி தலைவர் எதிர்க்கட்சித் தலைவரின் குணம், குணாதிசயங்கள் பற்றி அவர் உடன் பிறந்த சகோதரர் நேற்று தெரிவித்தார். மேலும், மதுரையில் நேற்று ஒரு புயல் வீசியது. எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக முடியாது என அவர் சகோதரரே கூறிவிட்டார். முதலில் உடன்பிறந்த சகோதரரை சரிக்கட்டுங்கள், பின்பு நாட்டை சரி […]