Tag: JaswantSingh

#Breaking: முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் -ஜஸ்வந்த் சிங் காலமானர்

முன்னாள் பாதுகாப்பு மற்றும் நிதித்துறை வெளியுறவுத்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார். முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் வயது(82) காலமானார் .இவர்  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் வெளி்யுறவு, பாதுகாப்பு, நிதித்துறை அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.இவருடைய மறைவு பாஜகவிற்கு பெரும் இழப்பாகும். இவர் பாஜக நிறுவனத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்பியாக இருந்தவர்.அவர் இன்று காலை மறைந்தார்.

#BJP 2 Min Read
Default Image